Tamil Dictionary 🔍

ஆத்மபந்து

aathmapandhu


ஆன்மாவின் உறுதிச்சுற்றம் Friend or relation in the spiritual sense as one's guru, opp. to தேகபந்து; அத்தை மகன் அம்மான் மகன் முதலிய பந்துக்கள். One's own bandhus, such as father's sister's son, mother's sister's son, etc.;

Tamil Lexicon


ātma-pantu
n. ātman+bandhu.
Friend or relation in the spiritual sense as one's guru, opp. to தேகபந்து;
ஆன்மாவின் உறுதிச்சுற்றம்

ātma-pantu
n. id.+. (Legal.)
One's own bandhus, such as father's sister's son, mother's sister's son, etc.;
அத்தை மகன் அம்மான் மகன் முதலிய பந்துக்கள்.

DSAL


ஆத்மபந்து - ஒப்புமை - Similar