Tamil Dictionary 🔍

ஆத்துமபந்து

aathumapandhu


ஆன்மாவின் உறுதிச் சுற்றம் ; அத்தை மகன் , அம்மான் மகன் முதலிய உறவுகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆத்துமபந்து - ஒப்புமை - Similar