பதுமபந்து
pathumapandhu
சூரியன் ; தேனீ .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேனீ. 2. Bee; [தாமரைத்தோழன்] Lit., the friend of lotus. சூரியன். 1. The sun;
Tamil Lexicon
சூரியன், தேனீ.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The sun, as influencing the lotus, சூரியன். 2. A bee, as gather ing honey from the lotus, தேனீ; [''ex'' பந்து, affinity, &c.]
Miron Winslow
patuma-pantu,
n. padma + bandhu. (யாழ். அக.)
Lit., the friend of lotus.
[தாமரைத்தோழன்]
1. The sun;
சூரியன்.
2. Bee;
தேனீ.
DSAL