ஆதபத்திரம்
aathapathiram
குடை ; வெண்குடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடை. கருக்கியபூம்பட் டாதபத்திரம் (பாரத.கிருட்.88). 1. Parasol, umbrella, as a protection against the sun; வெண்குடை. (சூடா.) 2. White umbrella, as an emblem of royalty;
Tamil Lexicon
குடை, வெண்குடை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A large umbrella of silk or leaves, used in the east, குடை. Wils. p. 18.
Miron Winslow
ātapattiram
n. ātapatra.
1. Parasol, umbrella, as a protection against the sun;
குடை. கருக்கியபூம்பட் டாதபத்திரம் (பாரத.கிருட்.88).
2. White umbrella, as an emblem of royalty;
வெண்குடை. (சூடா.)
DSAL