Tamil Dictionary 🔍

ஆதுலன்

aathulan


ஆற்றலற்றவன் ; வறியோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசத்தன். 1. Disabled person; வறியவன். ஆதுலன் மூத்தான் (ஆசாரக்.101) 2. Poor man;

Tamil Lexicon


s. a poor man, disabled person, வறியன், அசக்தன். ஆதுலர்சாலை, poor house.

J.P. Fabricius Dictionary


, [ātulaṉ] ''s.'' A poor person, தரித் திரன். ''(p.)''

Miron Winslow


ātulaṉ
n. ā-tura.
1. Disabled person;
அசத்தன்.

2. Poor man;
வறியவன். ஆதுலன் மூத்தான் (ஆசாரக்.101)

DSAL


ஆதுலன் - ஒப்புமை - Similar