விதுலன்
vithulan
ஒப்பில்லாதவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒப்பில்லாதவன். அமலன் றன்னை விரும்பியவிதுலர்க்கு (சிவதரு. பலவிசி. 11). One who has no equal;
Tamil Lexicon
vitulaṉ
n. vi-tula.
One who has no equal;
ஒப்பில்லாதவன். அமலன் றன்னை விரும்பியவிதுலர்க்கு (சிவதரு. பலவிசி. 11).
DSAL