Tamil Dictionary 🔍

மாதுலன்

maathulan


காண்க : மாமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாயுடன் பிறந்த மாமன். ஒரு சாரவன் மாதுலனென (கல்லா.43,24.) 1. Maternal uncle; பெண்கொடுத்த மாமன். நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான் (கம்பரா. ஆற்றுப். 3). 2. Father-in-law;

Tamil Lexicon


s. a maternal unle, a father-in-law, மாமன்.

J.P. Fabricius Dictionary


, [mātulaṉ] ''s.'' Maternal uncle, a father in-law, as மாமன். W. p. 655. MATULA.

Miron Winslow


mātulaṉ
n. mātula.
1. Maternal uncle;
தாயுடன் பிறந்த மாமன். ஒரு சாரவன் மாதுலனென (கல்லா.43,24.)

2. Father-in-law;
பெண்கொடுத்த மாமன். நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான் (கம்பரா. ஆற்றுப். 3).

DSAL


மாதுலன் - ஒப்புமை - Similar