ஆதிநாதன்
aathinaathan
கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுள். ஆதிநாத னறிவன் (திருவாலவா.13, 7). The Deity, the Lord Who is from the beginning;
Tamil Lexicon
ஒரு சைனகுரு.
Na Kadirvelu Pillai Dictionary
āti-nātaṉ
n. id.+.
The Deity, the Lord Who is from the beginning;
கடவுள். ஆதிநாத னறிவன் (திருவாலவா.13, 7).
DSAL