ஆதிநாதர்
aathinaathar
நவநாத சித்தருள் ஒருவர் ; முதல் தீர்த்தங்கரராகிய விருஷபதேவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நவநாதசித்தரு ளொருவர். (சது.) One of navanāta cittar; விருஷப தீர்த்தங்கரர். (மேருமந். 187, உரை.) Rṣabha, a tīrttaṅkarar;
Tamil Lexicon
, ''s.'' One of the nine Sidd'has. See சித்தர். ''(p.)''
Miron Winslow
āti-nātar
n. id.+.
One of navanāta cittar;
நவநாதசித்தரு ளொருவர். (சது.)
āti-nātar
n. ādi-nātha. (Jaina.)
Rṣabha, a tīrttaṅkarar;
விருஷப தீர்த்தங்கரர். (மேருமந். 187, உரை.)
DSAL