சூரியநாராயணன்
sooriyanaaraayanan
சூரியமண்டல மத்தியில் வசிப்பவராகக் கருதப்படும் திருமால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியமண்டல மத்தியில் வசிப்பவராகக் கருதப்படும் திருமால். Nārāyaṇa believed to be dwelling in the solar orb;
Tamil Lexicon
cūriya-nārāyaṇaṉ,
n. id.+.
Nārāyaṇa believed to be dwelling in the solar orb;
சூரியமண்டல மத்தியில் வசிப்பவராகக் கருதப்படும் திருமால்.
DSAL