ஆராதனம்
aaraathanam
பூசை ; சித்திக்கை ; உவப்பிக்கை ; சமைக்கை ; பெறுகை ; ஆவேசம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆவேசம். சுடமலைமாடன் ஆராதனமாகி ஆடினான். 5. Possession by spirit; பூசை. (அஷ்டப். திருவரங்கத்தந். 30.) Worship; சித்திக்கை. 1. Fulfilment; உவப்பிக்கை. 2. Gratifying; சமைக்கை. 3. Cooking; பெறுகை. 4. Acquirement, attaining;
Tamil Lexicon
ārātaṉam
n. ā-rādhana.
Worship;
பூசை. (அஷ்டப். திருவரங்கத்தந். 30.)
ārātaṉam
n. ārādhana. (நாநார்த்த.)
1. Fulfilment;
சித்திக்கை.
2. Gratifying;
உவப்பிக்கை.
3. Cooking;
சமைக்கை.
4. Acquirement, attaining;
பெறுகை.
5. Possession by spirit;
ஆவேசம். சுடமலைமாடன் ஆராதனமாகி ஆடினான்.
DSAL