Tamil Dictionary 🔍

ஆண்கை

aankai


ஆண்பாற் செயல்காட்டும் அபிநயக் கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அபிநயக்கைவகை. (சிலப். பக். 92, கீழ்க்குறிப்பு.) A handpose in dancing; ஆண்பாற்செயல் காட்டும் அபிநயக்கை (சிலப். 3, 18, உரை.) Gesture of hand expressive of the emotions of men;

Tamil Lexicon


āṇ-kai
n. id.+. (Nāṭya.)
Gesture of hand expressive of the emotions of men;
ஆண்பாற்செயல் காட்டும் அபிநயக்கை (சிலப். 3, 18, உரை.)

āṇ-kai
n. ஆண்+. (Nāṭya.)
A handpose in dancing;
அபிநயக்கைவகை. (சிலப். பக். 92, கீழ்க்குறிப்பு.)

DSAL


ஆண்கை - ஒப்புமை - Similar