Tamil Dictionary 🔍

ஆணை

aanai


கட்டளை ; அதிகாரம் ; நீதிமன்றம் முதலிய விடங்களில் கூறும் உறுதிமொழி ; சூளுரை ; மெய் ; தடுக்கை ; இலாஞ்சனை ; வெற்றி ; ஆன்றோர் மரபு ; சிவபிரானது சிற்சத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிகாரம். அரும்பதி செல்வநல்கி யாணையும் வைப்பன் (சி.சி.2,31.). 2. Exercise of sovereign power, authority, jurisdiction; சிவபிரானது சிற்சத்தி. ஆணையினீக்கமின்றி நிற்குமன்றே (சி. போ. 2). šakti or Energy of šiva; ஆன்றோர்மரபு. தொல்லாணை நல்லாசிரியர் (மதுரைக்.761). 10. Rules, usages, established by the learned of old; வெற்றி. (சூடா.) 9. Conquest, victory; இலாஞ்சனை. (பிங்.) 8. Sign or insignia of authority; தடுக்கை. (பிங்.) 7. Checking by oath, obstructing by imprecation; மெய். (பிங்.) 6. Truth; சபதம். (சீவக.640.) 5. Vow; Colloq. 4. Profane swearing, the word being affixed to the person or thing sworn by, as அப்பனாணை, குருவாணை, கண்ணாணை. நியாயஸ்தல முதலியவற்றிற் செய்யும் பிரமாணம். (திவா.) 3. Oath, as in a court of justice; கட்டளை. அமரர்கோ னாணையி னருந்துவோர்ப் பெறாது (மணி.14, 76). 1. Command, mandate, order, injunction, edict;

Tamil Lexicon


{*} s. oath, சத்தியம்; 2. conjuration, obstructing. by oath. கட்டு; 3. vow, சபதம்; 4. conquest, வெற்றி; 5. exercise of supreme power. 6. truth, மெய்; 7. rules and usages established by the learned of old, மரபு. ஆணையிட, to swear, to swear profanely. சுவாமியின் பேரில், (மேல்) ஆணையிட, to swear by God. சீவனைக்கொண்டு ஆணையிட, to swear by one's life. ஆணைவிட, to release from an oath. அப்பாணை (அப்பு+ஆணை,) by (my) father. உன் அப்பாணை போகாதே, I conjure you by your father not to go. கண்ணாணை, by (my) eyes. ஆணை செலுத்த, to sway the sceptre, to reign. ஆணைச்சக்கிரம், sceptre. ஆணைவழி நிற்க, to be loyal, to abide by the rules and usages set up.

J.P. Fabricius Dictionary


, [āṇai] ''s.'' Oath, as in a court of justice, &c., சத்தியம். 2. Oath, as in pro fane swearing, வீண்சபதம். 3. Truth, மெய். 4. Conjuration, adjuration, obstructing a procedure by oath; checking by oath a beast ready to fall on one, or a law proceeding; an appeal by oath to a su perior--as to the deity, the king, &c., obstructing or hindering--as the water from flowing over one's land, &c., கட்டு. 5. ''[Sans. Akgna.]'' An exercise of sovereign power and authority, a command, jurisdic tion, mandate, order, an injunction, edict, ஆக்கினை. 6. The sign or insignia of autho rity--as the sceptre, national colors, the seal, the stamp, the badge of office, the impress on the coin, &c., அடையாளம். 7. Conquest, victory, வெற்றி. 8. Rules, in junctions, usages, &c. established by the learned of old, சான்றோர்கட்டளை. கண்ணாணை. By my eyes. அப்பாணை. I swear by my father. உன்தகப்பனாணை. I conjure you by your father. உன்னாணை. By thee.

Miron Winslow


āṇai
n. Pkt. āṇā. ājnjā.
1. Command, mandate, order, injunction, edict;
கட்டளை. அமரர்கோ னாணையி னருந்துவோர்ப் பெறாது (மணி.14, 76).

2. Exercise of sovereign power, authority, jurisdiction;
அதிகாரம். அரும்பதி செல்வநல்கி யாணையும் வைப்பன் (சி.சி.2,31.).

3. Oath, as in a court of justice;
நியாயஸ்தல முதலியவற்றிற் செய்யும் பிரமாணம். (திவா.)

4. Profane swearing, the word being affixed to the person or thing sworn by, as அப்பனாணை, குருவாணை, கண்ணாணை.
Colloq.

5. Vow;
சபதம். (சீவக.640.)

6. Truth;
மெய். (பிங்.)

7. Checking by oath, obstructing by imprecation;
தடுக்கை. (பிங்.)

8. Sign or insignia of authority;
இலாஞ்சனை. (பிங்.)

9. Conquest, victory;
வெற்றி. (சூடா.)

10. Rules, usages, established by the learned of old;
ஆன்றோர்மரபு. தொல்லாணை நல்லாசிரியர் (மதுரைக்.761).

āṇai
n. Pkt. āṇāājnjā. (šaiva.)
šakti or Energy of šiva;
சிவபிரானது சிற்சத்தி. ஆணையினீக்கமின்றி நிற்குமன்றே (சி. போ. 2).

DSAL


ஆணை - ஒப்புமை - Similar