Tamil Dictionary 🔍

ஆக்கை

aakkai


யாக்கை ; உடம்பு ; நார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆக்கையுள்ளுறைளாவி (சீவக. 1362). 1. Body. See யர்க்கை. நார். நரம்பாக்கையார்த்து (தேவா. 631. 3). 2. Strips of fibre, used in thatching;

Tamil Lexicon


s. tie, body, see யாக்கை; 2. strips of fibre, நார்.

J.P. Fabricius Dictionary


உடம்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [ākkai] ''s.'' (A contraction of யாக் கை.) Body, the human body, உடம்பு. ''(p.)''

Miron Winslow


ākkai
n. யா-
1. Body. See யர்க்கை.
ஆக்கையுள்ளுறைளாவி (சீவக. 1362).

2. Strips of fibre, used in thatching;
நார். நரம்பாக்கையார்த்து (தேவா. 631. 3).

DSAL


ஆக்கை - ஒப்புமை - Similar