ஆணர்
aanar
பாணர் ; பாடகர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாணர். (அக. நி.) The Pāṇars;
Tamil Lexicon
, [āṇr] ''s.'' Singers, panegyrists, பா டகர். 2. Goodness, நன்மை. 3. Prosperity, fruitfulness, வளமை. ''(p.)''
Miron Winslow
āṇar
n. perh. பாணர்.
The Pāṇars;
பாணர். (அக. நி.)
DSAL