ஆணி
aani
இரும்பாணி ; அச்சாணி ; எழுத்தாணி ; மரவாணி ; உரையாணி ; புண்ணாணி ; மேன்மை ; ஆதாரம் ; ஆசை ; சயனம் ; பேரழகு ; எல்லை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Suffix in words like உச்சாணி, சிரிப்பாணி, சின்னாணி, having an intensive force. சயனம். 1. cf. அணை. Bed; ஆதாரம். ஆணியாயுலகுக் கெல்லாம் (கம்பரா.கடறாவு.27). 8. Support, basis, foundation,protection; மேன்மை. ஆணிமுத்து. 7. Excellence, superiority; புண்ணாணி. 6. Core of an ulcer; உரையாணி.ஆணிக்கனகம் (அஷ்டப்.அழகரந்.3) 5. Pin of gold for testing the standard of other gold; மரவாணி. உரலாணி (தொல்.எழுத்.99, உரை). 4. Peg, plug, wooden spike; எழுத்தாணி.பித்திகைக்கொழுமுகையாணி கைக்கொண்டு (சிலப்.8, 55). 3. Style for writing; அச்சாணி. உழுவா ருலகத்தார்க்காணி (குறள், 1032). 2. Linch-pin; இரும்பாணி. அடிப்பேன் கவியிருப் பாணிகொண்டே (தனிப்பா.i, 170, 22). 1. Nail, small spike; எல்லை. (நாநார்த்த.) Limit, boundary; பேரழகு. 2. Great beauty; ஆசை. (திவ்.பெரியாழ்.5, 2, 3.) 9. Wish, desire;
Tamil Lexicon
s. a nail; 2. piece of gold used as a standard for testing other gold. 3. a style எழுத்தாணி; 4. core of an ulcer; 5. excellence, மேன்மை; 6.
J.P. Fabricius Dictionary
கீலம்.
Na Kadirvelu Pillai Dictionary
aaNi ஆணி nail
David W. McAlpin
, [āṇi] ''s.'' Nail, spike, pin, peg, கீ லகம். Wils. p. 18.
Miron Winslow
āṇi
n. āṇi.
1. Nail, small spike;
இரும்பாணி. அடிப்பேன் கவியிருப் பாணிகொண்டே (தனிப்பா.i, 170, 22).
2. Linch-pin;
அச்சாணி. உழுவா ருலகத்தார்க்காணி (குறள், 1032).
3. Style for writing;
எழுத்தாணி.பித்திகைக்கொழுமுகையாணி கைக்கொண்டு (சிலப்.8, 55).
4. Peg, plug, wooden spike;
மரவாணி. உரலாணி (தொல்.எழுத்.99, உரை).
5. Pin of gold for testing the standard of other gold;
உரையாணி.ஆணிக்கனகம் (அஷ்டப்.அழகரந்.3)
6. Core of an ulcer;
புண்ணாணி.
7. Excellence, superiority;
மேன்மை. ஆணிமுத்து.
8. Support, basis, foundation,protection;
ஆதாரம். ஆணியாயுலகுக் கெல்லாம் (கம்பரா.கடறாவு.27).
9. Wish, desire;
ஆசை. (திவ்.பெரியாழ்.5, 2, 3.)
āṇi
part.
Suffix in words like உச்சாணி, சிரிப்பாணி, சின்னாணி, having an intensive force.
.
āṇi
n. (பொதி. நி.)
1. cf. அணை. Bed;
சயனம்.
2. Great beauty;
பேரழகு.
āṇi
n. āṇi
Limit, boundary;
எல்லை. (நாநார்த்த.)
DSAL