Tamil Dictionary 🔍

ஆரணி

aarani


மாகாளி ; பார்வதி ; சிவசத்திபேதம் ; ஓர் ஊர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாகாளி. (பிங்.) 1. Mahā Kāḷī; சிவசக்திபேதம். (சி. போ. பா. 2, 4, பக். 222). A šiva-šakti; பார்வதி. (தாயு. மலை வளர்.5.) 2. Pārvatī;

Tamil Lexicon


காளி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Parvati, பார்வதி. 2. Kali, காளி. ''(p.)''

Miron Winslow


āraṇi
n. id.
1. Mahā Kāḷī;
மாகாளி. (பிங்.)

2. Pārvatī;
பார்வதி. (தாயு. மலை வளர்.5.)

ārani
n. (šaiva.)
A šiva-šakti;
சிவசக்திபேதம். (சி. போ. பா. 2, 4, பக். 222).

DSAL


ஆரணி - ஒப்புமை - Similar