ஆணலி
aanali
ஆண்தோற்றம் மிக்க அலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண்தோற்றம் மிக்க அலி. (தொல்.பொ.605, உரை.) Hermaphrodite human being in whom masculine features predominate;
Tamil Lexicon
āṇ-ali
n. ஆண்+.
Hermaphrodite human being in whom masculine features predominate;
ஆண்தோற்றம் மிக்க அலி. (தொல்.பொ.605, உரை.)
DSAL