Tamil Dictionary 🔍

ஆவணி

aavani


ஐந்தாம் மாதம் ; காண்க : அவிட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐந்தாமாதம். (திவா.) 1. The fifth Tamil mouth, August-September; (திவா.) 2. The 22nd nakṣatra. See அவிட்டம்.

Tamil Lexicon


s. the month of August; 2. the 22nd lunar asterism, அவிட்டம்.

J.P. Fabricius Dictionary


, [āvṇi] ''s.'' August--the month, ஓர் மாசம். ''(c.)'' 2. The twenty-third lunar man sion, அவிட்டநாள்; [''ex'' சிராவணம், the aste rism.] ''(p.)''

Miron Winslow


āvaṇi
n. šrāvaṇa. [K. M. āvaṇi.]
1. The fifth Tamil mouth, August-September;
ஐந்தாமாதம். (திவா.)

2. The 22nd nakṣatra. See அவிட்டம்.
(திவா.)

DSAL


ஆவணி - ஒப்புமை - Similar