Tamil Dictionary 🔍

ஆணவமறைப்பு

aanavamaraippu


ஆணவ மலத்தால் உயிருக்கு உண்டாகும் அறியாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆணவமலத்தால் ஆன்மாவுக் குண்டாகும் அஞ்ஞானம். (W.) Ignorance in which souls are enveloped because of āṇavam;

Tamil Lexicon


, ''v. noun.'' The il lusion or blindness in which the soul is held through the power of ஆணவம், மூல மலத்தடை.

Miron Winslow


āṇava-maṟaippu
n. id.+.
Ignorance in which souls are enveloped because of āṇavam;
ஆணவமலத்தால் ஆன்மாவுக் குண்டாகும் அஞ்ஞானம். (W.)

DSAL


ஆணவமறைப்பு - ஒப்புமை - Similar