மறைப்புமை
maraippumai
பொருளைக் கண்ணுக்குப் புலனாகாமற் செய்யும் அஞ்சனம். ஜாலங்கள் சித்திகள் மறைப்புமை முதலியவைகளும் (தஞ். சர. iii, 65). A magical unguent which renders things invisible;
Tamil Lexicon
maṟaippu-mai
n. மறை-+.
A magical unguent which renders things invisible;
பொருளைக் கண்ணுக்குப் புலனாகாமற் செய்யும் அஞ்சனம். ஜாலங்கள் சித்திகள் மறைப்புமை முதலியவைகளும் (தஞ். சர. iii, 65).
DSAL