விறைப்பு
viraippu
விறைத்துப்போகை ; நடுக்கம் ; திகைப்பு ; செருக்குக்காட்டுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடுக்கம். குளிர் என்ன விறைப்பு விறைக்கிறது. 2. Shivering; விறைத்துப்போகை. (யாழ். அக.) 1. Numbness; stiffness, as from cold; பிரமிப்பு. (யாழ். அக.) 3. Bewilderment; கர்வங்காட்டுகை. 4. Assuming airs;
Tamil Lexicon
viṟaippu
n. விறை2-.
1. Numbness; stiffness, as from cold;
விறைத்துப்போகை. (யாழ். அக.)
2. Shivering;
நடுக்கம். குளிர் என்ன விறைப்பு விறைக்கிறது.
3. Bewilderment;
பிரமிப்பு. (யாழ். அக.)
4. Assuming airs;
கர்வங்காட்டுகை.
DSAL