Tamil Dictionary 🔍

இணர்

inar


பூங்கொத்து ; பூ ; பூவிதழ் ; பூந்தாது ; சுடர் ; குலை ; ஒழுங்கு ; தொடர்ச்சி ; கிச்சிலி மரம் ; மாமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூங்கொத்து. மெல்லிணர்க்கண்ணி (புறநா.24. 8). 1. Cluster of flowers; (மலை.). 10. Mango-tree. See மாமரம். (மலை.) 9. Sylhet orange. See கிச்சிலி. தொடர்ச்சி. (பழ.78). 8. Continuance; ஒழுங்கு. புகரிணர்சூழ் வட்டத்தவை. (பரிபா.15, 61). 7. Order; arrangement, as of troops; குலை. இணர்ப்பெண்ணை (பட்டினப்.18). 6. Bunch of fruit; சுவாலை. இணரெரி (குறள், .308). 5. Flame; பூந்தாது. (பிங்). 4. Pollen; பூவிதழ். பல்லிணர்க் குரவம். (குறிஞ்சிப்.69). 3. Flower petal; பூ. தேங்கமழ் மருதிணர் கடுப்ப (திருமுரு.34). 2. Blossom, full-blown flower;

Tamil Lexicon


s. a cluster of flowers, பூங் கொத்து; 2. a blossom, பூமலர்; 3. flame, சுவாலை; 4. order, arrangement of troops, ஒழுங்கு; 5. pollen, பூந்தாது. இணரெரி, a large flame; conflagration.

J.P. Fabricius Dictionary


, [iṇr] ''s.'' A cluster or flowers, பூங் கொத்து. 2. A blossom, a blown flower, பூமலர். 3. Filaments of a flower, பூந்தாது. 4. The கிச்சிலி tree, Citrus, ''L.''

Miron Winslow


iṇar
n. இணர்-. [M. iṇar.]
1. Cluster of flowers;
பூங்கொத்து. மெல்லிணர்க்கண்ணி (புறநா.24. 8).

2. Blossom, full-blown flower;
பூ. தேங்கமழ் மருதிணர் கடுப்ப (திருமுரு.34).

3. Flower petal;
பூவிதழ். பல்லிணர்க் குரவம். (குறிஞ்சிப்.69).

4. Pollen;
பூந்தாது. (பிங்).

5. Flame;
சுவாலை. இணரெரி (குறள், .308).

6. Bunch of fruit;
குலை. இணர்ப்பெண்ணை (பட்டினப்.18).

7. Order; arrangement, as of troops;
ஒழுங்கு. புகரிணர்சூழ் வட்டத்தவை. (பரிபா.15, 61).

8. Continuance;
தொடர்ச்சி. (பழ.78).

9. Sylhet orange. See கிச்சிலி.
(மலை.)

10. Mango-tree. See மாமரம்.
(மலை.).

DSAL


இணர் - ஒப்புமை - Similar