Tamil Dictionary 🔍

ஆர்

aar


நிறைவு ; பூமி ; கூர்மை ; அழகு ; மலரின் பொருத்துவாய் ; காண்க : ஆத்தி ; திருவாத்தி ; ஆரக்கால் ; தேரின் அகத்தில் செறிகதிர் ; அச்சு மரம் ; செவ்வாய் ; சரக்கொன்றை ; அண்மை ; ஏவல் ; பலர்பால் படர்க்கை வினைமுற்று விகுதி ; மரியாதைப் பன்மை விகுதி ; ஓர் அசை ; அருமையான .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமீபம். (அக. நி.) 1. Nearness; கூர்மை. (நாநார்த்த.) 2. Sharpness; பலர்பாற்படர்க்கை விகுதி. 1. Term of the 3rd pers. pl. of the rational class, as in வந்தார்; மரியாதைப் பன்மைவிகுதி. 2. The 3rd pers. honorific pl. suff., as in தகப்பனார்; ஓர் அசை. 3. An expletive; யார். நானரென் னுள்ளமார் (திருவாச. 10. 2). Who?; நிறைவு. (பிங்.) 1. Fullness, completeness; பூமி.திருவா ரணங்கு மணமகன். (மறைசை. 1). 2. Earth; கூர்மை. ஆரெயிறழுந்தினர் (சிலப். 5, 124). 3. Sharpness, pointedness; அழகு. (ஆ. நி.) 4. Beauty; மலரின் பொருத்துவாய். பூ... ஆர்கழல்பு. (குறுந். 329). 5. Calyx; ஆரும்வெதிரும் (தொல். எஉழ்த். 363). 1. Common mountain ebony. See ஆத்தி. . 2. Holy mountain ebony. See திருவாத்தி. ஆரக்கால். ஆர்கெழு குறடுசூட்டாழி போன்று. (சீவக. 828). 1. Spoke of a wheel; அச்சுமரம். வீணாதண்டென் னாரின் (ஞானா. 7. 15). 2. Axle-tree; தேரினகத்திற்செறிகதிர். (பிங்.) 3. Central bolt of a car; செவ்வாய். (விதான. பதி. 13, உரை.) The planet mars; (மூ. அ.) Aragvada. Indian laburnum. See சரக்கொன்றை. அருமையான. Rare;

Tamil Lexicon


s. fullness completion, density, நிறைவு; 2. sharpness, pointedness, கூர்மை; 3. the name of a tree sacred to Siva. கொன்றைமரம்; 4. the spokes of a wheel, ஆரக்கால்.

J.P. Fabricius Dictionary


[ār ] . Who, the interrogative pronoun common to both numbers and all persons, in the rational class, though properly the third person plural--contracted from யாவர் or யார். ''(c.)'' நீயார்? Who art thou? அவரார்? Who is he?--''Note.'' When உம் is added to ஆர், it implies ''all,'' and with a negative, ''none''--as யாரும், all, யாருமில்லை, no one--also when it is doubled, it is used distributively--as ஆராருக்குக் கொடுத் தான்? To whom did he give?

Miron Winslow


ār
part.
1. Term of the 3rd pers. pl. of the rational class, as in வந்தார்;
பலர்பாற்படர்க்கை விகுதி.

2. The 3rd pers. honorific pl. suff., as in தகப்பனார்;
மரியாதைப் பன்மைவிகுதி.

3. An expletive;
ஓர் அசை.

ār
interrog. pron. யார். [K. āru, M. ār.]
Who?;
யார். நானரென் னுள்ளமார் (திருவாச. 10. 2).

ār
n. ஆர்1.
1. Fullness, completeness;
நிறைவு. (பிங்.)

2. Earth;
பூமி.திருவா ரணங்கு மணமகன். (மறைசை. 1).

3. Sharpness, pointedness;
கூர்மை. ஆரெயிறழுந்தினர் (சிலப். 5, 124).

4. Beauty;
அழகு. (ஆ. நி.)

5. Calyx;
மலரின் பொருத்துவாய். பூ... ஆர்கழல்பு. (குறுந். 329).

ār
n. [K. āre.]
1. Common mountain ebony. See ஆத்தி.
ஆரும்வெதிரும் (தொல். எஉழ்த். 363).

2. Holy mountain ebony. See திருவாத்தி.
.

ār
n. āra or ara.
1. Spoke of a wheel;
ஆரக்கால். ஆர்கெழு குறடுசூட்டாழி போன்று. (சீவக. 828).

2. Axle-tree;
அச்சுமரம். வீணாதண்டென் னாரின் (ஞானா. 7. 15).

3. Central bolt of a car;
தேரினகத்திற்செறிகதிர். (பிங்.)

ār
n. Gr. areas.
The planet mars;
செவ்வாய். (விதான. பதி. 13, உரை.)

ār
n. cf.
Aragvada. Indian laburnum. See சரக்கொன்றை.
(மூ. அ.)

ār
adj. அரு-மை.
Rare;
அருமையான.

ār
n. ஆர்-.
1. Nearness;
சமீபம். (அக. நி.)

2. Sharpness;
கூர்மை. (நாநார்த்த.)

DSAL


ஆர் - ஒப்புமை - Similar