காட்டுக்கல்
kaattukkal
ஒருவகை முருட்டுக்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகை முருட்டுக்கல். (W.) A rough unshaped stone ;
Tamil Lexicon
, ''s.'' A rough hard kind of stone, ஓர்வைரமானகல்.
Miron Winslow
kāṭṭu-k-kal
n. id. +.
A rough unshaped stone ;
ஒருவகை முருட்டுக்கல். (W.)
DSAL