Tamil Dictionary 🔍

நாட்டுக்கல்

naattukkal


கொங்குவேளாளரின் விவாககாலத்தில் அரசற்குப் பிரதிநிதியாகவைத்து மணமகன் வணங்கற்கு நாட்டுஞ் சிலை. (E. T. iii, 420.) Stone set up on a marriage occasion among Koṅku-Vēlāḷas to represent the king, which the boy-bridgegroom worships;

Tamil Lexicon


nāṭṭu-k-kal,
n.நாட்டு- +.
Stone set up on a marriage occasion among Koṅku-Vēlāḷas to represent the king, which the boy-bridgegroom worships;
கொங்குவேளாளரின் விவாககாலத்தில் அரசற்குப் பிரதிநிதியாகவைத்து மணமகன் வணங்கற்கு நாட்டுஞ் சிலை. (E. T. iii, 420.)

DSAL


நாட்டுக்கல் - ஒப்புமை - Similar