ஆட்டுக்கால்
aattukkaal
காண்க : பூமருது ; ஆட்டுக்கால் அடம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(மலை.) 1. Paniculate winged myrobalan. See பூமருது. (W.) 2.See ஆட்டுக்காலடம்பு.
Tamil Lexicon
, ''s.'' The அடம்பு creep er.
Miron Winslow
āṭṭu-k-kāl
n. id.+.
1. Paniculate winged myrobalan. See பூமருது.
(மலை.)
2.See ஆட்டுக்காலடம்பு.
(W.)
DSAL