தீட்டுக்கல்
theettukkal
சாணைக்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாணைக்கல். Whet stone, hone;
Tamil Lexicon
சாணைக்கல், மாக்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
--தீட்டுகல், ''s.'' A whet-stone, a hone, &c., சாணைக்கல்.
Miron Winslow
tīṭṭu-k-kal,
n. தீட்டு2+.
Whet stone, hone;
சாணைக்கல்.
DSAL