அடிப்படுதல்
atippaduthal
அடிச்சுவடு படுதல் ; கீழ்ப்படுதல் ; பழகுதல் ; அடிமைப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழகுதல். (குறள், 140, உரை.) 3. To become accustomed to; அடிச்சுவடு படுதல். (நாலடி. 154.) 1. To be worn by passing feet, as a path; கீழ்ப்படிதல். ஆணைகொண் டடிப்படவிருந்தன்று (பு. வெ. 6,31). 2. To do another's will willingly; பழைமையாக வருதல். அடிப்பட்ட சான்றோர் (நன். 266, மயிலை). 4. To be long established;
Tamil Lexicon
அமைதல்.
Na Kadirvelu Pillai Dictionary
aṭi-p-paṭu-
v.intr. id.+.
1. To be worn by passing feet, as a path;
அடிச்சுவடு படுதல். (நாலடி. 154.)
2. To do another's will willingly;
கீழ்ப்படிதல். ஆணைகொண் டடிப்படவிருந்தன்று (பு. வெ. 6,31).
3. To become accustomed to;
பழகுதல். (குறள், 140, உரை.)
4. To be long established;
பழைமையாக வருதல். அடிப்பட்ட சான்றோர் (நன். 266, மயிலை).
DSAL