Tamil Dictionary 🔍

ஆட்டி

aatti


பெண் ; மனைவி ; பெண்பால் விகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. One who makes to dance, as the cobra or the monkey, used only in compounds as பாம்பாட்டி, குரங்காட்டி. பெண். (திவா.) 1. Woman, lady; மனைவி. ஆட்டியு மகவுந் தானு மதற்குடம் பட்டு (சேதுபு. வேதா. 39).; பெண்பால்விகுதி. (வீரசோ. தத்தித. 5.) 2. Wife; A fem. suff. of nouns, as in கம்மாட்டி;

Tamil Lexicon


s. a lady, a woman of rank, தலைவி, 2. a woman, பெண்; 3. an affix after occupational titles of women, as சீமாட்டி, மனையாட்டி, பெண்டாட்டி, வைப்பாட்டி; 4. see under ஆட்டு.

J.P. Fabricius Dictionary


, [āṭṭi] ''s.'' A lady, a woman of rank, தலைவி. 2. A woman in general, பெண். 3. An affix joined to some nouns forming an appellative--as மனையாட்டி, பெண்டாட்டி, மலை யாட்டி; [''ex'' ஆள், rule.]

Miron Winslow


āṭṭi
n.
1. Woman, lady;
பெண். (திவா.)

2. Wife; A fem. suff. of nouns, as in கம்மாட்டி;
மனைவி. ஆட்டியு மகவுந் தானு மதற்குடம் பட்டு (சேதுபு. வேதா. 39).; பெண்பால்விகுதி. (வீரசோ. தத்தித. 5.)

āṭṭi
n. ஆட்டு-.
One who makes to dance, as the cobra or the monkey, used only in compounds as பாம்பாட்டி, குரங்காட்டி.
.

DSAL


ஆட்டி - ஒப்புமை - Similar