ஆடு
aadu
வெற்றி ; விலங்குவகை ; மேடராசி ; கூத்து ; கூர்மை ; கொல்லுகை ; சமைக்கை ; காய்ச்சுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விலங்கு வகை. 5. The genus of which the sheep and the goat are species; மேடராசி. திண்ணிலை மருப்பி னாடு தலையாக (நெடுநல். 160). 6. Aries, a sign of the Zodiac; கூர்மை. 2. Sharpness; கூத்து. 1. Dance; வெற்றி. ஆடுகொணேமியான் (கலித். 105, 70) 4. Victory, success; காய்ச்சுகை. அறாஅநிலைச் சாடி யாடுறு தேறல். (பு. வெ. 1, 2) 3. Distillation; சமைக்கை. ஆடுநனி மறந்த கோடுய ரடுப்பின் (புறநா. 164) 2. Cooking, boiling; கொல்லுகை. ஆடுகொள்வென்றி. (புறநா. 67). 1. Killing, ruining;
Tamil Lexicon
s. a sheep or goat. ஆடுதின்னாப்பாளை, ஆடுதீண்டாப்பாளை, the name of a plant. ஆட்டுக்கிடா, a ram. ஆட்டுக்கிடை, a sheep-fold; a flock of sheep. ஆட்டுக்குட்டி, a lamb. ஆட்டுக் கோரோசனை, ஆட்டுக் கல், bezoar of the sheep. ஆட்டுப் பிழுக்கை, ஆட்டாம் பிழுக்கை, sheep's dung. ஆட்டு மயிர், wool. ஆடுமாடு, cattle. காட்டாடு, குறும்பாடு, கொடியாடு, செம் மறியாடு, பள்ளையாடு, வரையாடு, வெள்ளாடு (different kinds).
J.P. Fabricius Dictionary
3. aaTu- ஆடு move (in a rhythmical manner), play, dance
David W. McAlpin
, [āṭu] ''s.'' A goat, sheep, (the word is common to both,) அசம். ''(c.)'' 2. The sign Aries of the zodiac, மேடவிராசி. 3. Victory, success, வெற்றி. ''(p.)''
Miron Winslow
āṭu
n. அடு2-
1. Killing, ruining;
கொல்லுகை. ஆடுகொள்வென்றி. (புறநா. 67).
2. Cooking, boiling;
சமைக்கை. ஆடுநனி மறந்த கோடுய ரடுப்பின் (புறநா. 164)
3. Distillation;
காய்ச்சுகை. அறாஅநிலைச் சாடி யாடுறு தேறல். (பு. வெ. 1, 2)
4. Victory, success;
வெற்றி. ஆடுகொணேமியான் (கலித். 105, 70)
5. The genus of which the sheep and the goat are species;
விலங்கு வகை.
6. Aries, a sign of the Zodiac;
மேடராசி. திண்ணிலை மருப்பி னாடு தலையாக (நெடுநல். 160).
āṭu
n. ஆடு-. (அக.நி.)
1. Dance;
கூத்து.
2. Sharpness;
கூர்மை.
DSAL