ஆச்சு
aachu
ஆயிற்று , முடிந்தது ; ஒருவகை உரையசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகை யுரையசை. போதிப்ப தாச்சறிவிலே (தாயு. சுகவாரி. 9) 2. An expletive; முடிந்தது. 1. Finished, done;
Tamil Lexicon
ஆச்சுது, com. for ஆயிற்று, see under ஆ, V. அவன் ஆச்சுபோச்சு என்னும் நிலைமையி லிருந்தான், he was in his last moments.
J.P. Fabricius Dictionary
ஆயிற்று.
Na Kadirvelu Pillai Dictionary
āccu
v. intr. ஆயிற்று. [M. āccu.]
1. Finished, done;
முடிந்தது.
2. An expletive;
ஒருவகை யுரையசை. போதிப்ப தாச்சறிவிலே (தாயு. சுகவாரி. 9)
DSAL