Tamil Dictionary 🔍

ஆச்சிரயம்

aachirayam


பகை வெல்லுதற்குப் பலமுள்ளான் ஒருவனை அடைகை ; பாதுகாப்பு ; கொளு கொம்பு ; புகலிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புகலிடம். 1. Asylum, place of refuge; பகைவெல்லுதற்குப் பலமுள்ளானொருவனையடைகை. (இரகு. திக்கு. 22.) 2. Seeking by a king the help of a mightier king to conquer an enemy, one of aracar-aṟu-kuṇam, q.v.;

Tamil Lexicon


, [āccirayam] ''s.'' [''corruptly'' ஆச்சிர மம்.] Support, protection, defence, பாது காப்பு. Wils. p. 124. ASHRAYA.

Miron Winslow


āccirayam
n. ā-šraya.
1. Asylum, place of refuge;
புகலிடம்.

2. Seeking by a king the help of a mightier king to conquer an enemy, one of aracar-aṟu-kuṇam, q.v.;
பகைவெல்லுதற்குப் பலமுள்ளானொருவனையடைகை. (இரகு. திக்கு. 22.)

DSAL


ஆச்சிரயம் - ஒப்புமை - Similar