ஆசியம்
aasiyam
வாய் ; முகம் ; சிரிப்பு ; முகத்திற்குரியது ; பரிகாசம் ; ஒன்பான் சுவையுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முகத்திற்குரியது. (நாநார்த்த.) That which pertains to the face; முகம். (அக. நி.). 2. Face; சிரிப்பு. (சீவக. 3076, உரை.) 1. Laughter, mirth; பரிகாசம். 2. Jest, ridicule; வாய். ஆலாசியம். 1. Mouth; நவரசத்துளொன்று. 3. Sentiment of humour, one of nava-racam, q.v.;
Tamil Lexicon
s. see அகசியம்; 2. mouth 3. face.
J.P. Fabricius Dictionary
, [āciym] ''s.'' Mirth, laughter, laugh ing in contempt, one of the passions of the mind, அவமதிச்சிரிப்பு. See இரசம். Wils. p. 174.
Miron Winslow
āciyam
n. āsya.
1. Mouth;
வாய். ஆலாசியம்.
2. Face;
முகம். (அக. நி.).
āciyam
n. hāsya.
1. Laughter, mirth;
சிரிப்பு. (சீவக. 3076, உரை.)
2. Jest, ridicule;
பரிகாசம்.
3. Sentiment of humour, one of nava-racam, q.v.;
நவரசத்துளொன்று.
āciyam
n. āsya.
That which pertains to the face;
முகத்திற்குரியது. (நாநார்த்த.)
DSAL