Tamil Dictionary 🔍

ஆசான்

aasaan


ஆசிரியன் ; புரோகிதன் ; மூத்தோன் ; வியாழன் ; அருகன் ; முருகக்கடவுள் ; பாலையாழ்த்திறவகை ; காந்தாரம் , சிகண்டி , தசாக்கரி , சுத்தகாந்தாரம் என்னும் நால்வகைப் பண்ணியல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புரோகிதன். அறக்களத் தந்தண ராசான் பெருங்கணி (சிலப். 28, 222). 2. Priest, family priest; மூத்தோன். (திவா.) 3. Senior, elderly man; அருகன் (சூடா.) 5. Arhat; முருக்கடவுள் (பிங்.) 6. Skanda; பாலையாழ்த்திற வகை. (பிங்.) 7. An ancient secondary melody-type of the pālai class; உபாத்தியாயன்.ஆணாக்கம் வேண்டாதனாசான் (சிறுபஞ்ச. 29). 1. Teacher, preceptor; காந்தாரம் சிகண்டி தசாக்கரி சுத்த காந்தாரம் என்னும் நால்வகைப் பண்ணியல். (சிலப் 13, 112, உரை.) The four kinds of paṇṇiyal, viz., kāntāram, cikaṇṭi, tacākkari, cutta-kāntāram; வியாழன். (பிங்.) 4. Jupiter, considered as the preceptor of gods;

Tamil Lexicon


s. a priest குரு; 2. tutor, superior, போதகன்; 3. a senior, மூத்தோன், 4. Skanea, குமரன், 5. Venus, சுக்கிரன்; 6. Jupiter, வியாழன்.

J.P. Fabricius Dictionary


, [ācāṉ] ''s.'' A Guru, priest, குரு. 2. A teacher of religion, literature, science, a preceptor, superior, உபாத்தியாயன். 3. A division of tunes or musical mode, as பாலை யாழ்த்திறம். 4. The planet Jupiter, வியாழம். 5. Venus, சுக்கிரன். 6. Argha, அருகன். 7. Skanda, குமரன். 8. A senior, மூத்தோன். ''(p.)''

Miron Winslow


ācāṉ
n. ā-cārya.
1. Teacher, preceptor;
உபாத்தியாயன்.ஆணாக்கம் வேண்டாதனாசான் (சிறுபஞ்ச. 29).

2. Priest, family priest;
புரோகிதன். அறக்களத் தந்தண ராசான் பெருங்கணி (சிலப். 28, 222).

3. Senior, elderly man;
மூத்தோன். (திவா.)

4. Jupiter, considered as the preceptor of gods;
வியாழன். (பிங்.)

5. Arhat;
அருகன் (சூடா.)

6. Skanda;
முருக்கடவுள் (பிங்.)

7. An ancient secondary melody-type of the pālai class;
பாலையாழ்த்திற வகை. (பிங்.)

ācāṉ
n. (Mus.)
The four kinds of paṇṇiyal, viz., kāntāram, cikaṇṭi, tacākkari, cutta-kāntāram;
காந்தாரம் சிகண்டி தசாக்கரி சுத்த காந்தாரம் என்னும் நால்வகைப் பண்ணியல். (சிலப் 13, 112, உரை.)

DSAL


ஆசான் - ஒப்புமை - Similar