சாளரம்
saalaram
பலகணி , காண்க : சாலகராகம்
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலகணி. சாளரந்தோறுந் சந்திரவுதயங் கண்டார் (கம்பரா. மிதிலைக். 14). Latticed window, window; . See சாலகராகம். சுத்த சாளர சங்கீதம் (திருவாலவா. 54, 13).
Tamil Lexicon
s. a latticed window, பலகணி, சாளரவாயில், a window.
J.P. Fabricius Dictionary
, [cāḷaram] ''s.'' A latticed window, பல கணி; [''ex'' சாலம், window.] ''(p.)''
Miron Winslow
cāḷaram,
n. prob. jālaka. [K. jālandara.]
Latticed window, window;
பலகணி. சாளரந்தோறுந் சந்திரவுதயங் கண்டார் (கம்பரா. மிதிலைக். 14).
cāḷaram,
n. cf. K. sāḷaga.
See சாலகராகம். சுத்த சாளர சங்கீதம் (திருவாலவா. 54, 13).
.
DSAL