Tamil Dictionary 🔍

ஆஞ்சான்

aanjaan


மரக்கலப் பாயை இழுக்கும் கயிறு ; பாரந் தூக்கும் கயிறு ; இளமரத்தின் தண்டு ; தண்டனைக்குரிய கோதண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தண்டனைக்குரிய கோதண்டம். Nā. Rope or swing formerly in use in village schools for punishing pupils; மரக்கலப்பாயை யிழுக்குங் கயிறு. 1. Halyard, rope for hoisting a sail; பாரத்தூக்குங் கயிறு. 2. Hawser, rope for lifting weights with the pulley, tow-rope by which a boat is drawn; இளமரத்தின் தண்டு. (W.) 3. The lone, slender stem of a tree;

Tamil Lexicon


s. (in sailor's language) a rope for lifting up burdens.

J.P. Fabricius Dictionary


, [āñcāṉ] ''s. [in seamen's language.]'' A halliard or rope for hoisting a sail, கப் பற்கயிறு. 2. A rope for lifting weights with a pulley or otherwise, a hawser, கயிறு. 3. The lone, slender stem of a tree, சிறியதனிக் கொப்பு; [''ex'' ஆசை.] ''(c.)''

Miron Winslow


ānjcāṉ
n. cf. It. alzaja, 'cable'.
1. Halyard, rope for hoisting a sail;
மரக்கலப்பாயை யிழுக்குங் கயிறு.

2. Hawser, rope for lifting weights with the pulley, tow-rope by which a boat is drawn;
பாரத்தூக்குங் கயிறு.

3. The lone, slender stem of a tree;
இளமரத்தின் தண்டு. (W.)

ānjcāṉ
n. cf. ஆஞ்சாலி.
Rope or swing formerly in use in village schools for punishing pupils;
தண்டனைக்குரிய கோதண்டம். Nānj.

DSAL


ஆஞ்சான் - ஒப்புமை - Similar