Tamil Dictionary 🔍

ஆழாக்கு

aalaakku


அரைக்காற்படி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரைக்காற்படி. Ollock, dry or liquid measure=1/8 of a measure;

Tamil Lexicon


s. a dry or liquid measure, the eighth part of a படி.

J.P. Fabricius Dictionary


அரைக்காற்படி.

Na Kadirvelu Pillai Dictionary


, [āẕākku] ''s.'' A dry or liquid mea sure, the eighth of a படி, marked thus, or , அரைக்காற்படி. ''(c.)''

Miron Winslow


āḻākku
n. [K. āḻākku, M. āḻakku.]
Ollock, dry or liquid measure=1/8 of a measure;
அரைக்காற்படி.

DSAL


ஆழாக்கு - ஒப்புமை - Similar