Tamil Dictionary 🔍

மடங்கக்கூறுதல்

madangkakkooruthal


திரும்பக்கூறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரும்பக் கூறுதல். அவை . . . மடங்கக்கூறல் வேண்டாவாம் (தொல். பொ. 255) To repeat;

Tamil Lexicon


maṭaṅka-k-kūṟu-
v. tr. மடங்கு-+.
To repeat;
திரும்பக் கூறுதல். அவை . . . மடங்கக்கூறல் வேண்டாவாம் (தொல். பொ. 255)

DSAL


மடங்கக்கூறுதல் - ஒப்புமை - Similar