Tamil Dictionary 🔍

கண்கலங்குதல்

kankalangkuthal


வருந்துதல். தண்ணிமையைக் கண்டிருக்க மாட்டாமற் கண்கலங்கு மாறன் (திவ். திருவாய். நூற். 39). 2. To be distressed; தூசி முதலியன விழுதலால் கண் கலக்கமடைதல். 1. To be dimmed, as the eyes from dust, tears, etc.;

Tamil Lexicon


kaṇ-kalaṅku-
v. intr. id.+.
1. To be dimmed, as the eyes from dust, tears, etc.;
தூசி முதலியன விழுதலால் கண் கலக்கமடைதல்.

2. To be distressed;
வருந்துதல். தண்ணிமையைக் கண்டிருக்க மாட்டாமற் கண்கலங்கு மாறன் (திவ். திருவாய். நூற். 39).

DSAL


கண்கலங்குதல் - ஒப்புமை - Similar