கட்டியங்கூறுதல்
kattiyangkooruthal
புகழ்சொல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விருதாவளி சொல்லுதல். கட்டியங்கூறுஞ் சீர்க் கலைசையே (கலைசைச். 45). To recite a panegyric;
Tamil Lexicon
kaṭṭiya-ṅ-kūṟu-
v. intr. கட்டியம் +.
To recite a panegyric;
விருதாவளி சொல்லுதல். கட்டியங்கூறுஞ் சீர்க் கலைசையே (கலைசைச். 45).
DSAL