Tamil Dictionary 🔍

பெயர்

peyar


பேர் , நாமம் ; புகழ் ; பெருமை ; ஆள் ; வடிவு ; பொருள் ; காண்க : பெயர்ச்சொல் ; வஞ்சினம் ; முதல் வேற்றுமை .வேறுபடுத்து ; பேர் ; பெயர்த்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதல்வேற்றுமை. அவைதாம் பெயர் ஐ யொடு கு (தொல். சொல். 64). 11. (Gram.) Nominative case; வியாஜம். திருவிழா வென்பதோர் பெயரால் (காஞ்சிப்பு. நகர. 70). 8. Alleged cause, pretaxt; வஞ்சினம். பொருவேமெனப் பெயர் கொடுத்து (பட்டினப். 289). 9. Vow; . 10. (Gram.) See பெயர்ச்சொல். (தொல். எழுத். 180.) நாமம். மறவர் பெயரும் பீடுமெழுதி (அகநா. 67). 1. Name, appellation, designation, epithet; புகழ். பெரும்பெயர் மீளி (கலித். 17). 2. Reputation, renown, celebrity, fame; பெருமை. (சூடா.) 3. Greatness; ஆள். எத்தனை பெயர் வந்தார்கள்? 4. Person; வடிவு. கூந்தலென்னும் பெயரொடு (பரிபா. 3, 31). 5. Shape form; பொருள். பெற்ற பெரும்பெயர் பலர்கை யிரீஇய (பதிற்றுப். 90, 23). 6. Property, substance; பொருளிலக்கணங் கூறு நூல். சொற்பெயர் நாட்டங் கேள்வி (பதிற்றுப். 21, 1). 7. Treatise dealing with poruḷ;

Tamil Lexicon


(பேர்) s. name, நாமம்; 2. a person, ஆள்; 3. renown, கீர்த்தி; 4. a noun, பெயர்ச்சொல்; 5. (in comb.) that which is nominal, not real. அவன் தன்பெயரைக் கெடுத்துக்கொண் டான். he has lost his reputation. பெயரகராதி, vocabulary. பெயரடி, பெயர்ப்பகுதி, a nominal root of a word; 2. the root of a noun. பெயரன் (com. பேரன்) a grandson, as taking the grand- father's name; 2. (prov.) grand - father, பாட்டன். பெயராளி, a man of celebrity. பெயரிட, பெயர்வைக்க, to name, to give a name. பெயருக்கு, (பேருக்கு) to each, separately. பெயருக்குச் சிநேகிதன், a nominal friend. பெயரெச்சம், an adjective participle. பெயருரிச்சொல், an adjective. பெயர்க்கணக்கு, division (in Arithm.). பெயர்கொள்ள, to bear a name, to be called. முத்துஎன்று பெயர்கொண்ட ஒருவன், one called Muthu. பெயர்ச்சொல், a noun or pronoun. பெயர்டாப்பு, a list of names, roll. பெயர்தரிக்க, to take or bear a name or title. பெயர்த்தி, பேர்த்தி, com. பேத்தி, granddaughter; 2. grand-mother. பெயர்பாதியாக, at two equal shares. பெயர் பிரஸ்தாபம், -எடுப்பு, the celebrity of one's name. பெயர் பெயராய், singly, one by one. பெயர்பெற, to become famous. பெயர்போக, -விளங்க, -எடுக்க, to become renowned, famous. பெயர்போனவன், -பெற்றவன், a famous. notorious person. பெயர்வழி, names in order, list of names, party, as in காத்தான் பெயர் வழிகள், Kathan and his party; 2. geneology, தலைமுறை; 3. (coll.) a person. இவன் ஒரு பொல்லாத பெயர்வழி, he is a wicked person. பெயர் வேற்றுமை, the nominative. நாலுபெயர் அறிய, publicly. நிந்தைப்பெயர், a bad name, a nickname.

J.P. Fabricius Dictionary


பேர் peeru பேரு 1. name; noun; reputation 2. person (used with numbers as a classifier in the colloquial style)

David W. McAlpin


, [peyr] ''s.'' [''also'' பேர்.] Name, appell ation, designation, epithet, நாமம். 2. A person, பேர். 3. Reputation, renown, cele brity, கீர்த்தி. 4. ''[in combin.]'' That which is nominal, not real, உண்மையில்லாமை. ''(c.)'' 5. ''[in gram.]'' A noun, பெயர்ச்சொல். பெயருக்கு. To each, separately. பெயர்பாதியாகக்கொடு. Give equal shares to both. நாலுபெயரும். Many, all. See நாலு.

Miron Winslow


peyar
n. [T. pēru K. pēsar M. pēyar Tu. pedēru.]
1. Name, appellation, designation, epithet;
நாமம். மறவர் பெயரும் பீடுமெழுதி (அகநா. 67).

2. Reputation, renown, celebrity, fame;
புகழ். பெரும்பெயர் மீளி (கலித். 17).

3. Greatness;
பெருமை. (சூடா.)

4. Person;
ஆள். எத்தனை பெயர் வந்தார்கள்?

5. Shape form;
வடிவு. கூந்தலென்னும் பெயரொடு (பரிபா. 3, 31).

6. Property, substance;
பொருள். பெற்ற பெரும்பெயர் பலர்கை யிரீஇய (பதிற்றுப். 90, 23).

7. Treatise dealing with poruḷ;
பொருளிலக்கணங் கூறு நூல். சொற்பெயர் நாட்டங் கேள்வி (பதிற்றுப். 21, 1).

8. Alleged cause, pretaxt;
வியாஜம். திருவிழா வென்பதோர் பெயரால் (காஞ்சிப்பு. நகர. 70).

9. Vow;
வஞ்சினம். பொருவேமெனப் பெயர் கொடுத்து (பட்டினப். 289).

10. (Gram.) See பெயர்ச்சொல். (தொல். எழுத். 180.)
.

11. (Gram.) Nominative case;
முதல்வேற்றுமை. அவைதாம் பெயர் ஐ யொடு கு (தொல். சொல். 64).

DSAL


பெயர் - ஒப்புமை - Similar