ஆகருடணம்
aakarudanam
இழுக்கை ; அழைக்கை ; அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழைக்கை. (பிங்.) 2. Calling, invitation. summons; அகரமாதிமூன் றாகிய வாகருடணமே (திருவிளை. எல்லாம்.17). 1. Attracting, pulling. See ஆகர்ஷணம்.
Tamil Lexicon
[ākaruṭaṇam ] --ஆகருஷணம்- ஆகருடணை, ''s.'' Pulling, drawing, attracting, இழுக்கை. Wils. p. 12.
Miron Winslow
ākaruṭaṇam
n. ā-karṣaṇa.
1. Attracting, pulling. See ஆகர்ஷணம்.
அகரமாதிமூன் றாகிய வாகருடணமே (திருவிளை. எல்லாம்.17).
2. Calling, invitation. summons;
அழைக்கை. (பிங்.)
DSAL