Tamil Dictionary 🔍

அவசியம்

avasiyam


இன்றியமையாமை ; கட்டாயம் ; உறுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இன்றியமையாதது. எனக்குப் பணம் இப்பொழுது அவசியம். கட்டாயமாய். அவன் அவசியம் வரவேண்டும்; நிச்சயமாய். அவன் அவசியம் வருவான். Necessity, need; 1. Necessarily; 2. Surely;

Tamil Lexicon


s. necessity, urgency, அவ சரம்; 2. certainty, நிச்சயம்; (adv.) necessarily. அவசியம் தருகிறேன் (அவசியமாய்த் தருகிறேன்), I will certainly give it. அவசியம் (அவசியமாய்) வேண்டியது, it is absolutely necessary. அத்தியாவசியமான, most necessary. அனாவசியமான, (அன, priv) x அவசிய மான, unnecessary.

J.P. Fabricius Dictionary


avaciyam அவசியம் necessity, urgency; certainty

David W. McAlpin


, [avaciyam] ''s.'' Necessity, urgency, want, need அவசரம். 2. Certainty, நிச்சயம்; [''ex'' அவ, ''et'' சியை, to go.] Wils. p. 81. AVASHYA. அவசியமாய்த்தருவேன், I will certainly give it. அவசியமாய் நான் வீட்டிற்குப்போகவேண்டும். I must necessarily go home.

Miron Winslow


avaciyam
a-vašya. n.; adv.
Necessity, need; 1. Necessarily; 2. Surely;
இன்றியமையாதது. எனக்குப் பணம் இப்பொழுது அவசியம். கட்டாயமாய். அவன் அவசியம் வரவேண்டும்; நிச்சயமாய். அவன் அவசியம் வருவான்.

DSAL


அவசியம் - ஒப்புமை - Similar