அவரோகம்
avaroakam
இறங்குகை ; விழுது ; இசை முறையில் வரும் கமகம் பத்தனுள் ஒன்று ; வேதத்தைத் திருப்பிச் சொல்லுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விழது. 1. Aerial root; மரத்திற் படர்கொடி. 2. Climber; சுரம்பதங் கிரமஞ் சடை யவரோகம். (பிரபோத.11, 4) See அவரோகணம், 3. அரண்மனை. 2. Palace;
Tamil Lexicon
avarōkam
n.
See அவரோகணம், 3.
சுரம்பதங் கிரமஞ் சடை யவரோகம். (பிரபோத.11, 4)
avarōkam
n. ava-rōha. (நாநார்த்த.)
1. Aerial root;
விழது.
2. Climber;
மரத்திற் படர்கொடி.
DSAL