Tamil Dictionary 🔍

அவரோதம்

avaroatham


அந்தப்புரம் ; அரண்மனை ; மறைவு ; வேலி ; முற்றுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறைவு. 1. Obstruction; screening; அந்தப்புரம். கோயி லவரோதம் (பாரத.அருச்.தீர்த்.23). Ladies apartments in a palace;

Tamil Lexicon


s. zenana in a palace, அந்தப்புரம்.

J.P. Fabricius Dictionary


avarōtam
n. ava-rōdha.
Ladies apartments in a palace;
அந்தப்புரம். கோயி லவரோதம் (பாரத.அருச்.தீர்த்.23).

avarōtam
n. ava-rōdha. (நாநார்த்த.)
1. Obstruction; screening;
மறைவு.

2. Palace;
அரண்மனை.

DSAL


அவரோதம் - ஒப்புமை - Similar