Tamil Dictionary 🔍

அவமரணம்

avamaranam


காண்க : அகாலமிருத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துர்மரணம். Untimely or unnatural death;

Tamil Lexicon


, ''s.'' An untimely death, a violent death--whether by suicide or otherwise, அகாலமரணம்.

Miron Winslow


ava-maraṇam
n. apa+.
Untimely or unnatural death;
துர்மரணம்.

DSAL


அவமரணம் - ஒப்புமை - Similar