வேசரம்
vaesaram
ஒட்டகம் ; ஒரு தெலுங்குமொழி ; மனச்சோர்வு ; சிற்பவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வேசறவு. ஓட்டகம். (யாழ். அக.) Camel; சிற்பவகை. நாகரந் திராவிடம் வேசர மற்றுங் கிளந்தவற்றுளோர் பெற்றியன் . . . ஆலியங்காண்டக வெடுப்போர் (காஞ்சிப்பு. சிவ. 52). 2. A style of architecuture; தெலுங்குபாஷை. (W.) 1. The Telugu language;
Tamil Lexicon
s. the Telugu language.
J.P. Fabricius Dictionary
vēcaram
n. [T. vēšaramu K. vēsara.]
See வேசறவு.
.
vēcaram
n.
1. The Telugu language;
தெலுங்குபாஷை. (W.)
2. A style of architecuture;
சிற்பவகை. நாகரந் திராவிடம் வேசர மற்றுங் கிளந்தவற்றுளோர் பெற்றியன் . . . ஆலியங்காண்டக வெடுப்போர் (காஞ்சிப்பு. சிவ. 52).
vēcaram
n. cf. வேகசரம்.
Camel;
ஓட்டகம். (யாழ். அக.)
DSAL