வனசரம்
vanasaram
காட்டுவிலங்கு ; காட்டானை ; காடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காட்டானை. (திவா.) 2. Wild elephant; காடு. (J.) 3. Wilderness; காட்டுமிருகம். 1. Wild animal;
Tamil Lexicon
, ''s.'' A wild elephant, as living in a forest, or forest-born, வனத்திற்பிறந்த யானை. 2. ''[prov.]'' Wilderness, a large jungle, பெருங்காடு.
Miron Winslow
vaṉa-caram
n. vana-cara.
1. Wild animal;
காட்டுமிருகம்.
2. Wild elephant;
காட்டானை. (திவா.)
3. Wilderness;
காடு. (J.)
DSAL