அவா
avaa
எனக்கு இது வேண்டும் என்னும் எண்ணம் ; பெருவிருப்பம் ; இறங்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறங்குகை. (நாநார்த்த.) Descent, inclination; எனக்கிதுவேண்டு மென்னும் எண்ணம். (குறள்.360, உரை). Desire for a thing, covetousness;
Tamil Lexicon
s. desire, greediness, ஆசை.
J.P. Fabricius Dictionary
, [avā] ''s.'' Desire, eagerness, avidi dity, greediness, craving, cupidity, ஆசை. 2. Intense or sensual desire, as lust, ava rice, great hunger, thirst, &c., ஆசைப்பெருக் கம். 3. Descent, இறங்குகை. ''(p.)''
Miron Winslow
avā
n. அவாவு-.
Desire for a thing, covetousness;
எனக்கிதுவேண்டு மென்னும் எண்ணம். (குறள்.360, உரை).
avā
n.avāk.
Descent, inclination;
இறங்குகை. (நாநார்த்த.)
DSAL